Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

Android மொபைல்களுக்கான VLC Media Player மென்பொருள் இலவசமாக

உங்கள் அனைவருக்கும் VLC மீடியா பிளேயர் பற்றி தெரிந்திருக்கும். பெருமாலானவர்களால் பயன்படுத்தப்படும் இலவச மீடியா பிளேயர் மென்பொருள். இந்த VLC மென்பொருள் வெறும் பிளேயராக மட்டுமில்லாமல் பல்வேறு மறைமுக வசதிகளையும் கொண்டுள்ளது. கணினிகளுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த VLC மீடியா பிளேயர் தற்பொழுது மொபைல்களில் பயன்படுத்தவும் வந்து விட்டது. இந்த VLC Media Player மென்பொருள் Video Lan நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்டது. இது ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருள் ஆகும்.

ஆன்ட்ராய்டு மொபைல்களுக்கான இந்த VLC Media பிளேயரை உருவாக்கியுள்ளது video Lan நிறுவனம் அல்ல. இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் என்பதால் இதனை மாற்றி அமைத்து ஆன்ட்ராய்டு மொபைல்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த ஆன்ட்ராய்டு மென்பொருளில் NEON மற்றும் NENEON என்ற இரு பதிப்புகள் வெளி வந்துள்ளது. உங்கள் மொபைல்களில் Processor வகைகளை பொறுத்து இந்த பதிப்புகள் இயங்குகின்றன.

இந்த மென்பொருளை பற்றி மேலும் அறிய - VLC for Android
NEON பதிப்பை டவுன்லோட் செய்ய - download
NENEON பதிப்பை டவுன்லோட் செய்ய- download

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

9 comments :

  1. என்ன ஆண்ட்ரியாவுக்கு விஎல்சி பிளேயர் இலவசமா?

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்.பகிர்வுக்கு நன்றி சசி!

    ReplyDelete
  3. அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல்.பகிர்வுக்கு நன்றி சசி!

    ReplyDelete
  6. வணக்கம் மச்சி,
    ஆன்ரோயிட் மொபைல் பாவனையாளர்களுக்குப் பயனுள்ள பதிவு மச்சி!
    நன்றி.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press