பயன்கள்:
- இந்த மென்பொருள் சுமார் 270 புதிய வகைகளை சப்போர்ட் செய்ய கூடியது.
- இதை நம் கணினியில் நிறுவினால் ஒவ்வொரும் முறையும் நம் கணினியில் CCleaner அப்டேட் செய்ய வேண்டியதில்லை. இதில் உள்ள Download Latest பட்டனை அழுத்தியவுடன் தானாக டவுன்லோட் ஆகி விடும்.
- மென்பொருள் நம் கணினியில் இருந்தால் CCleaner ஸ்கேன் செய்யும் மென்பொருட்கள் அதிகமாகும்.
- இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவ தேவையில்லை நேரடியாக இயக்கலாம்.
- இந்த மென்பொருள் உங்கள் கணினியில் வேலை செய்ய உங்கள் கணினியில் Microsoft .NET framework 3.5 உங்கள் கணினியில் இருப்பது அவசியம்.
- கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
- தரவிறக்கி மென்பொருளை ஓபன் செய்யுங்கள். ஓபன் செய்து Download Latest என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்கள் CCleaner மென்பொருள் அப்டேட் ஆகும்.
- இந்த மென்பொருளை ஓபன் செய்து விட்டு CCleaner ரன் செய்யுங்கள் அதில் ஸ்கேன் ஆகும் மென்பொருளின் எண்ணிக்கை அதிகரிக்க பட்டிருப்பதை காண்பீர்கள்.
டுடே லொள்ளு
எத்தனை வருஷம் ஆனாலும் சரி உன்ன புடிக்காம விட மாட்டேண்டா
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து. |
Comments