6/07/2011

கூகுளின் புதிய Follow Button பிளாக்கில் இணைத்து பாலோயரை அதிகமாக்க

கூகுள் வழங்கும் Google Friend Connect சேவை அனைவரும் அறிந்ததே இதில் பிளாக்கர் தளத்திற்கு தேவையான பல விட்ஜெட்டுக்கள் உள்ளது. அதிலும் கூகுளின் Followers விட்ஜெட் அனைவரின் தளத்திலும் பெரும்பாலும் இருக்கும் ஒரு விட்ஜெட் இந்த விட்ஜெட் இல்லாத தளத்தை பார்ப்பது அரிது அந்த விட்ஜெட்டையே தற்போது சுருக்கி போட்டோக்கள் தெரியாமல் வெறும் Follow Button மட்டும் எப்படி பிளாக்கில் சேர்ப்பது என பார்ப்போம்

Follow Button Demoபட்டனுக்கான கோடிங் 

<a href="http://www.blogger.com/follow-blog.g?blogID=BLOG-ID-HERE" target="_blank" title="Follow With Google Friend Connect"><img border="0" src="http://3.bp.blogspot.com/-_EJeg5vVW6M/TeYuaeSR1MI/AAAAAAAAEOU/cYnnBxJtw7U/s1600/google-followers-button.png" /></a>


சைடுபாரில் பட்டனை வரவைக்க: 
 • Dassboard - Design- Add a Gadget - Add Html JavaScript - பகுதிக்கு சென்று கீழே கோடிங்கை பேஸ்ட் செய்தால் உங்கள் பிளாக்கில் சைடுபாரில் Follow Button வந்து விடும்.

முழு பதிவிற்கு கீழே வர வைக்க 
 • Dassboard - Design- Edit Html - Expand Widget Template சென்று கீழே உள்ள கோடிங்கை கண்டறியவும்.
<data:post.body/>
 • இந்த வரிக்கு கீழே நீங்கள் காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.
 •  பேஸ்ட் செய்தவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி சேமித்து கொண்டால் உங்கள் பிளாக்கில் Follow Button சேர்ந்து விடும்.


மாற்றம் செய்ய வேண்டியது 
 • நீங்கள் பிளாக்கில் செர்க்கபோகும் இடத்தை தேர்வு செய்து மேலே கொடுத்துள்ள வழிமுறைகளில் உங்கள் கோடிங்கை சேர்த்தவுடன் அந்த கோடிங்கில் ஒரு சிறு மாற்றம் செய்ய வேண்டும்.
 • மேலே கொடுத்துள்ள BLOG-ID-HERE என்ற இடத்தில் உங்கள் பிளாக்கின் ID கொடுக்க வேண்டும். 
 • உங்களின் பிளாக்கரின் ID கண்டறிய Design பகுதியிலோ அல்லது New post பகுதியிலோ அட்ரஸ் பாரில் பாருங்கள் உங்களுக்கு 19 இலக்க எண் தெரியும் அது தான் உங்களுடைய blog id அதை காப்பி செய்து அந்த இடத்தில் கொடுக்கவும். 
  • இப்பொழுது நீங்கள் சேர்த்த கோடிங்கை சேமித்து கொள்ளுங்கள் உங்கள் பிளாக்கில் இணைத்தால் வாசகர்கள் சுலபமாக உங்கள் பிளாக்கை பின்தொடர முடியும். 
  வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

  பதிவை படிக்கும் வாசகர்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தால் தங்களுக்கு நேரமிருந்தால் கூகுளின் புதிய +1 பட்டனிலும் உங்களின் ஓட்டினை வழங்குமாறு கேட்டு கொள்கிறேன். இது கட்டாயம் அல்ல உங்களுக்கு விருப்பமிருந்தால் போடுங்கள். மிக்க நன்றி.


  டுடே லொள்ளு 
  இந்த படத்த பார்த்துட்டு நான் தான் நாலு நாளா பெங்களூர்ல போய் தண்ணி அடிச்சிட்டு வந்தேன்னு நெனக்காதிங்க, நான் அவன் இல்லை 

  Labels: ,

  0 Comments:

  Post a Comment

  Subscribe to Post Comments [Atom]

  << Home