Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பேஸ்புக்கில் உங்களை Unfriend செய்தவர்களை சுலபமாக கண்டறிய புதிய வசதி-Timeline Users

பேஸ்புக் தளம் Timeline எனப்படும் புதிய தோற்றத்தை அனைவருக்கும் தெரிவித்து உள்ளது. (இந்த புதிய தோற்றத்தை ஆக்டிவேட் செய்யாதவர்கள் இங்கு சென்று ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்). இந்த புதிய தோற்றத்தின் நோக்கம் பெச்புக்கின் அனைத்து தகவலும் ஒரே பக்கத்தில் எதற்க்காவும் உள்ளே செல்ல வேண்டிய அவசியமில்ல. மற்றும் இந்த புதிய தோற்றத்தில் சில வசதிகள் மறைந்தும் உள்ளது. அதில் ஒன்று தான் உங்களை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கியவர்களை பார்க்கும் வசதி. அதன் படி உங்களை நீகியவர்களை எப்படி காண்பது என கீழே பார்ப்போம்.

முதலில் உங்கள் பேஸ்புக்கின் profile பகுதிக்கு செல்லுங்கள். அதில் உங்கள் ஸ்க்ரோல் பாரை நகர்த்தி கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல இருக்கும் பகுதிக்கு செல்லுங்கள். 

  • அதில் Made friends என்று இருக்கும் லிங்கில் கிளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு இன்னொரு popup விண்டோ ஓபன் ஆகும். 
  • இந்த மாதத்தில் உங்களுக்கு நண்பர்களாக சேர்ந்தவர்கள் பட்டியல் இருக்கும் அதில் ஒவ்வொரு நபருக்கும் நேராக Friends என்ற ஒரு பட்டன் இருக்கும். 
  • ஆனால் உங்களை யாராவது பட்டியலில் இருந்து நீக்கி இருந்தால் அவர் பெயருக்கு நேராக Add Friend என்ற பட்டன் இருப்பதை பார்க்கலாம்.

இந்த பட்டன் இருந்தால் அவர் உங்களை அவரின் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார் என அறிந்து கொள்ளலாம்.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டு போட்டு செல்லவும். 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

18 comments :

  1. உபயோகமான தகவல் நண்பா, பகிர்ந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  2. அருமையான தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  3. அருமையான தகவலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  4. மிகமிக உபயோகமான தகவல். என்ன எனக்குத்தான் எதுவும் சரியா உபயோகிக்கத்தெரியலன்னு நினைக்கிறேன். எல்லாமே தகறாரு பண்ணுது சகோ.

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல்.Block செய்தவர்களை எப்படி கண்டு பிடிப்பது.

    ReplyDelete
  6. பயன்படும் தகவல..

    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி .....
    ஓட்டெல்லாம் போட்டாச்சு சார் ........

    ReplyDelete
  8. மாப்ள வணக்கம்யா
    தகவலுக்கு நன்றி!

    நண்பர்களே உங்களுக்கு ஓர் நற்செய்தி...விக்கிஉலகம் ப்ளாக் ஹாக் செய்யப்பட்டது...இனி உங்களுக்கு இந்த மாக்கானின் தொல்லைகள் இருக்காது என்று நினைக்கிறேன் நன்றி வணக்கம்...ஹாக் செய்தவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் என் வாழ்த்துக்கள்..முடிந்தால் இதில் இணையவும் மாப்ளே...

    http://vikkiulagaam.blogspot.com/

    ReplyDelete
  9. வணக்கம் பாஸ்,

    பயனுள்ள பதிவு.

    நான் இன்னும் பேஸ்புக்கின் புதிய வடிவத்திற்கு மாற்றவில்லை.

    அப்புறமா ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  10. தெரிந்துக்கொள்ள வேண்டிய பதிவு.. பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  11. மிகவும் பயன்னுள்ள தகவல்!.......
    பாராட்டுகள்.......

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  12. மிகவும் பயனுள்ள தகவல்

    நன்றி

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press