Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

இந்திய அளவில் மிகப் பிரபலமான 75 வலைப்பூக்கள் - Top 75 Indian blogs

இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் யார் வேண்டுமானாலும் இணையதளம் தொடங்கி அவர்களின் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அதுவும் இலவச சேவையாக கிடைப்பதால் நாளுக்கு நாள் வலைப்பூக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த வரிசையில் இந்திய அளவில் மிகச்சிறந்த 75 வலைப்பூக்களை ஒரு தளம் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலை கீழே படத்தில் உள்ள வகைகளின் படி பிரித்து பட்டியலிட்டுள்ளது.


இந்த பட்டியலில் பல்வேறு பிரிவுகளில் பிரபல் தொழில்நுட்ப தளமான Digital Inspiration தளமே பிடித்துள்ளது. 


இந்த தளத்தில் பிளாக்கை இனைதவர்களை மட்டுமே பட்டியலில் இந்த தளம் எடுத்துள்ளது. இந்த தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைக்கலாம். குறைந்தது 8 இருந்து 10 மாதங்கள் வரை ஆகுமாம் அவர்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு.இந்த பட்டியலில் தமிழ் வலைப்பூக்கள் எதுவும் இடம் பெறவில்லை.

பட்டியலை பார்க்க -top 75 india blogs

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

19 comments :

  1. தேடி தேடி பார்த்தேன் காணவில்லை ஹி ஹி

    ReplyDelete
  2. மாப்ளே நாம இதுக்கு சரி பட்டு வர மாட்டோமா?

    ReplyDelete
  3. யோவ்... இது பொய் தகவல்..
    என்னுடைய பிளாக்கை காணவில்லையே....

    ReplyDelete
  4. //////
    தமிழ்வாசி - Prakash கூறியது...

    மாப்ளே நாம இதுக்கு சரி பட்டு வர மாட்டோமா?
    ////////

    எதுக்கு சரிப்பட்டு வரமாட்டாரு...

    ReplyDelete
  5. ஆச்சரியமா இருக்கு சசி!

    ReplyDelete
  6. மை பிரதர் அமிட் அகர்வால் தான் எப்பவுமே no 1

    ReplyDelete
  7. தேங்க்ஸ் பிரன்ட் .......

    ReplyDelete
  8. அருமையான பதிவு.
    நிறைய வலைத்தளங்களில் எனது பெயரை பதிந்திருக்கிறேன்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

    ReplyDelete
  9. என்னய்யா இது தமிழுக்கு வந்த சோதனை

    ReplyDelete
  10. உங்க வலைப்பூவை இணைத்து விட்டீர்களா?

    ReplyDelete
  11. நான் சொல்லலாம் னு நினைச்சேன்!கும்மாச்சி சொல்லிட்டார்!

    ReplyDelete
  12. பகிர்வுக்கு நன்றி சசி..

    ReplyDelete
  13. தமிழ்ப்பதிவுகள் முதலிடத்தில் வலம் வரவேண்டும்.

    ReplyDelete
  14. தேங்க்ஸ் சசி

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press