Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பில்கேட்ஸ் VS ஸ்டீவ் ஜாப்ஸ் | Windows VS Apple [பயோடேட்டா]

கணினி உலகில் மிகப்பெரிய இரு ஜாம்பவான்கள் பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ். உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் இயங்கு தளமான விண்டோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ். ஒரு கணினியின் செயல் பாட்டினை முழுவதும் ஒரு கையடக்க மொபைல் போனில் புகுத்தி கணினி துறையில் மிகப்பெரிய புரட்சிகளை ஏற்ப்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் CEO ஸ்டீவ் ஜாப்ஸ் (இவர் சமீபத்தில் புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார்). இவர்கள் இருவருமே கணினி துறை இவ்வவளவு வேகமாக வளர்ச்சி அடைய முக்கிய காரணமானவர்கள். 

இதில் ஆச்சரியமான விஷயம் இவர்கள் இருவரும் ஒரே வருடத்தில் பிறந்தவர்கள்.  ஸ்டீவ் ஜாப்ஸ் மில்லினியர் நிலையை 1980 லேயே அடைந்து விட்டார். ஆனால் பில்கேட்ஸ் இந்த நிலையை 1986-ல் தான் அடைய முடிந்தது. ஆனால் அடுத்த பில்லினியர் தகுதியை 1987 லேயே பில்கேட்ஸ் பெற்று விட்டார். இந்த தகுதியை ஸ்டீவ் ஜாப்ஸ் பெற சுமார் 15 வருடங்கள் (1995) ஆகியது. மேலும் சில சுவாரஸ்யமான தவல்களை பெற கீழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.





 பிரபல சோனி நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க போகிறதாம். இவர்கள் இருவருக்கும் கணினி உலகம் கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

பதிவு பலபேரை சென்றடைய கீழே உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டு போட்டு செல்லவும். 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

15 comments :

  1. அருமையான தகவல்கள் நண்பரே..

    பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  2. நல்ல தகவல்...!

    ReplyDelete
  3. வாழ்க்கையின் உச்சிக்குப் போனவர்களின் வளர்ச்சியில் கவனம் கொள்வோம். பகிர்வுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. உழைப்பால் உயர்ந்தவர்கள். உழைப்பை சாமர்த்தியமாய் செலவிட்டவர்கள் இருவரும். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  5. பிரபல சோனி நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க போகிறதாம். இவர்கள் இருவருக்கும் கணினி உலகம் கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆகவேண்டும்.//////

    ஆமாம் சசி! நாமளும் நன்றி சொல்வோம்!

    ReplyDelete
  6. மாப்ளே பகிர்வுக்கு நன்றிங்கோ... தமிழ்மணம் ஏழு

    ReplyDelete
  7. ஒப்பீட்டுத் தகவல்கள் அருமை.

    ReplyDelete
  8. அருமையான தகவல்கள்.
    பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  9. பில்கேட்ஸ் VS ஸ்டீவ் ஜாப்ஸ் இரு ஜாம்பவான்களுக்கும் நன்றி... பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  10. நிச்சயம் நன்றி சொல்வோம்!

    ReplyDelete
  11. பயனுள்ள அருமையான தகவல்

    Without Investment Data Entry Jobs !

    http://bestaffiliatejobs.blogspot.com

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press