தங்கள் கருத்துகளையும், செய்திகளையும் உலகத்திற்கு அறிய செய்யும் பணிக்கு பாலமாக இருப்பது இந்த பிளாக்கர் தளம் தான். இதன் மூலம் நாம் வலைப்பூவை உருவாக்கி நம் தெரிந்ததையும், செய்திகளையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். இந்த பிளாக்கர் தளத்தில் நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் புதிய மாற்றங்கள் வெளி வந்து விட்டது( இது சம்பந்தமான நம்முடைய பதிவான பிளாக்கரில் வர போகும் புதிய மாற்றங்கள் பார்த்து என்னனென்ன புதிய மாற்றங்கள் வர உள்ளது என அறிந்து கொள்ளுங்கள்)
ஆனால் இந்த புதிய வசதிகளை பிளாக்கர் தளம் குறிப்பிட்ட சில வலைபூக்களுக்கு மட்டுமே வழங்கி உள்ளது. இந்த அதிஷ்ட சாலிகளின் பட்டியலில் உங்களுடையை பிளாக் உள்ளதா என பார்க்க நீங்கள் செய்ய வேண்டியது.
- Blogger Draft இந்த லிங்கில் க்ளிக் செய்து பிளாக்கரின் டிராப்ட் தளத்திற்கு செல்லுங்கள்.
- சென்ற உடன் உங்கள் டாஸ்போர்ட் பகுதி கீழே இருப்பதை போல புது பொலிவுடன் காணப்பட்டால் அதிஷ்ட சாலி பட்டியலில் நீங்களும் ஒருவரே.
- மேலே உள்ளது போன்று உங்கள் டாஸ்போர்ட் இல்லாமல் பழைய மாதிரியே இருந்தால் என்னோடு சேர்த்து தங்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.
- இப்பொழுது இந்த வசதிகள் நமக்கு கிடைக்க வில்லை என்றாலும் கூடிய விரைவில் அந்த புதிய மாற்றங்கள் அனைவரின் பயன்பாட்டிற்கும் வெளியிடப்படும் என்று பிளாக்கர் வலைப்பூவில் தெரிவித்து உள்ளனர்.
மேலும் விவரங்கள் அறிய இங்கு http://bloggerindraft.blogspot.com/ செல்லவும்.
டுடே லொள்ளு
சுனாமியெல்லாம் எங்களுக்கு சும்மா, நாங்கெல்லாம் சுனாமியிலே ஸ்வ்மிங்க போடறவுங்க
தொடர்புடைய இடுகைகள்
- பிளாக்கர் பதிவை எப்படி AUTO PUBLISH செய்வது?
- பிளாக்கில் ஒவ்வொரு பதிவிற்கு இடையில் விளம்பரங்களை வர வைக்க
- பிளாக்கில் Static Page-ல் தெரியும் தேவையில்லாத விட்ஜெட்டுக்களை மறைக்க
- உங்கள் பிளாக்கிற்கு எந்தெந்த தளத்தில் இருந்து லிங்க்(Backlinks) கொடுக்க படுகிறது என கண்டறிய
- 2010 ஆண்டின் சிறந்த 100 பிளாக்கர் டெம்ப்ளேட்கள்
முக்கிய அறிவிப்பு
நண்பர்களே வந்தேமாதரம் தளம் பிளாக்ஸ்பாட்டில் இருந்து vandhemadharam.com ஆகா மாற்ற பட்டிருக்கிறது. ஆகவே தங்களின் பிளாக் லிஸ்டில் வந்தேமாதர பிளாக்கை இணைத்து இருந்தால் அதை மாற்றி www.vandhemadharam.com என்ற புதிய முகவரியை இணைத்தால் தான் வந்தேமாதர தளத்தின் புதிய பதிவுகள் அப்டேட் ஆகும் என்பதை தங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
இப்படிக்கு
Comments