Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பயர்பாக்ஸ் புதிய பதிப்பு 4 டவுன்லோட் செய்ய

நாம் இணையத்தை பயன்படுத்த உதவுவது பிரவுசர்களாகும். இதில் இன்டர்நெட் எக்ஸ்ப்லோரேருக்கு அடுத்த இடத்தில் இருப்பது மொசில்லா நிறுவனத்தாரின் பயர்பாக்ஸ் உலாவியாகும். IE முதல் இடத்தில் இருப்பதற்கு காரணம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தாரின் கணினி வாங்கும் போதே இந்த பிரவுசரையும் இணைத்து தருவதே ஆகும். ஆனால் மொசில்லா அப்படியல்ல இரண்டு பெரிய நிறுவனகளுக்கு (கூகுள்,மைக்ரோசாப்ட்) இடையில் போட்டி போட்டு இதில் உள்ள வசதிகளால் மக்களால் கவரப்பட்டு வளர்ந்த உலவியாகும்.


இதுவரை அனைவரும் உபயோகித்து இருந்த பதிப்பான 3.6 பதிப்பில் இருந்து தற்போது புதிய பதிப்பான RC1 4.0 வெளிவந்துள்ளது. இந்த பதிப்பு இதுவரை BETA நிலையில் வந்துள்ளது. இதில் இன்னும் சில மாற்றங்கள் செய்து (04-03-2011) வெளியிட்டு உள்ளனர்.


விண்டோஸ் கணினிக்கு 

  



உங்கள் கணினிக்கு ஏற்றவாறு தேவையான பதிப்பை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


டுடே லொள்ளு 

வந்தமா பதிவ படிச்சமா ஒட்டு போட்டமா கமென்ட் போட்டமான்னு போய்கிட்டே இருக்கணும் தேவையில்லாம சத்தம் போட கூடாது புரிஞ்சுதா. ஹி ஹி ஹி 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

16 comments :

  1. >>>
    வந்தமா பதிவ படிச்சமா ஒட்டு போட்டமா கமென்ட் போட்டமான்னு போய்கிட்டே இருக்கணும் தேவையில்லாம சத்தம் போட கூடாது புரிஞ்சுதா. ஹி ஹி ஹி
    ச்

    சசி.. ஏற்கனவே நான் பயந்ந்த சுபாவம்.. இப்படி மிரட்னா எப்படி?

    ReplyDelete
  2. //வந்தமா பதிவ படிச்சமா ஒட்டு போட்டமா கமென்ட் போட்டமான்னு போய்கிட்டே இருக்கணும் //

    அப்படியே ஆகட்டும்..

    ReplyDelete
  3. அப்படியே போய்கிட்டே இருக்கணும்!

    ReplyDelete
  4. நன்றி சகோ எனக்கு இப்போது இதற்கு மாறும் உத்தேசம் இல்லை....

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

    ReplyDelete
  5. புதிய பதிப்பு எப்படி உள்ளது என்று சொல்லவில்லை.

    ReplyDelete
  6. //வந்தமா பதிவ படிச்சமா ஒட்டு போட்டமா கமென்ட் போட்டமான்னு போய்கிட்டே இருக்கணும் தேவையில்லாம சத்தம் போட கூடாது புரிஞ்சுதா. ஹி ஹி ஹி //

    வந்தாச்சு, படிச்சாச்சு, ஓட்டு போட்டாச்சு,

    கமெண்ட்டா?

    அதான இது

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி நண்பரே :)

    ReplyDelete
  8. மூணு நாளா நம்ம பொட்டிக்கி வாந்தி பேதியாயி ஒரே பேஜாரா பூட்சி நைனா. இப்பத்தா அல்லான் நினுகித்து .அத்தான் வர்ல கண்ணு.

    ReplyDelete
  9. டுடே லொல்லு படங்களை எங்கிருந்து பெறுகீறிர்கள்?
    நல்லாயிருக்கு.

    ReplyDelete
  10. டுடே லொல்லு படங்களை எங்கிருந்து பெறுகீறிர்கள்?
    நல்லாயிருக்கு.

    ReplyDelete
  11. ரொம்ப சரி மிஸ்டர் லொள்ளு..:))

    ReplyDelete
  12. வந்திட்டேன்,படிச்சிட்டேன்,ஓட்டும் போடுட்டேன்,லொள்ளு.?
    தேவையான பகிர்வு.நன்றி.

    ReplyDelete
  13. உங்க மிரட்டலுக்கு எல்லாம் பயப்படற ஆளு நான் இல்ல.. எமக்கு தைரியம் ரொம்ப அதிமாக்கும்.. க்கும்..! சின்னப்பையன் நானு இப்படிதான் மிரட்டுறதா.. நான் உங்க கட்சி டூ... சசி.. !

    ReplyDelete
  14. மற்றுமொரு பயனுள்ள தகவல்.. பகிர்வுக்கு மிக்க நன்றி! தொடருங்கள்..! சசி!

    ReplyDelete
  15. பகிர்வுக்கு நன்றி
    href="http://nimzath.blogspot.com/2011/03/blog-post.html

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press