Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

இன்ட்லியின் புதிய Follower Widget பிளாக்கரில் இணைக்க

தமிழ் திரட்டிகளில் முக்கிமானதும் வாசகர்களுக்கு அதிக வாசகர்களை அளிப்பதும் இன்ட்லி எனும் திரட்டியாகும்.  இன்ட்லி தளம் சமீப காலமாக புதிய மாற்றங்களை செய்து வருகிறது. இந்த மாற்றங்கள் சில பேரிடம் அதிருப்தியை தந்தாலும் இன்ட்லி தளம் அதை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் தனது மாற்றங்களில் முனைப்பாக உள்ளது.  இந்த வரிசையில் இப்பொழுது புதிய Indli Follower விட்ஜெட்டை அறிமுகம் செய்து உள்ளது. இன்ட்லியில் நம்மை தொடர்வதனால் நம்முடைய இடுகைகளை வாசகர்கள் முகப்பு பக்கத்தில் பெறலாம் என்பது நாம் அறிந்ததே. இதனால் Followers எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது. இன்ட்லி தளம் Followers விட்ஜெட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த விட்ஜெட்டை நம் பிளாக்கில் இணைப்பதனால் நம்முடைய இன்ட்லி Followers மேலும் உயரும். வாசகர்களும் இந்த விட்ஜெட்டில் உள்ள தொடர்க என்ற பட்டனை அழுத்தி சுலபமாக நம்மை பின்தொடரலாம். இதற்க்கு இன்ட்லி தளம் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.
  • இந்த விட்ஜெட்டை உங்கள் பிளாக்கரில் இணைக்க முதலில் இந்த லிங்கில் செல்லுங்கள். 
  • சென்றவுடன் உங்களுக்கு இன்ட்லி தளம் ஓபன் ஆகும் அதில் உள்ள சைட்பாரில் பாருங்கள் புதியதாக Follower Widget தெரியும். 
  • இதில் பயனர் பெயர் என்ற இடத்தில் உங்களுடைய இன்ட்லி பயனர் பெயர் irukkum.
  • அகலம்- விட்ஜெட்டின் Width ஐ குறிக்கிறது. தேவையென்றால் மாற்றி கொள்ளலாம்.
  • படவரிசை- எத்தனை வரி வேண்டும் என குறிக்க
  • தலைப்பு- வேண்டாமென்றால் அதில் உள்ள டிக் மார்க் நீக்கி விடலாம். 
  • இந்த மாற்றங்களை செய்தவுடன் கீழே விட்ஜெட்டிர்க்கான கோடிங் வந்திருக்கும் அந்த கோடிங்கை காப்பி செய்து 
  • உங்கள் பிளாக்கரில் Design - Add a Gadget - Html JavaScript சென்று அந்த கோடிங்கை பேஸ்ட் செய்து சேமித்து விடவும் இப்பொழுது உங்கள் பிளாக் வந்து பார்த்தல் புதிய விட்ஜெட் சேர்ந்திருக்கும்.
  • அல்லது அங்கு கொடுக்கப்பட்டுள்ள Add to Blogger என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் விட்ஜெட்டை நேரடியாக பிளாக்கில் இணைத்து கொள்ளலாம். 

அவ்வளவு தான் இனி வாசகர்கள் இன்ட்லி தளத்திற்கு செல்லாமலேயே நேரடியாக இந்த விட்ஜெட்டின் மூலம் உங்கள் பின்தொடரலாம். 

sasikumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

26 comments :

  1. இந்த லிங்க்கில் செல்லுங்கள் என்று கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் அது செயல்படவில்லையே சசி சார்...

    ReplyDelete
  2. மிக்க நன்றி தங்களின் விளக்கவுரைக்கு வளமைபோல் உங்களின் விபரத்தில் பயனடைந்தேன்

    ReplyDelete
  3. அசத்தலான ஐடியா தல.
    நான் இப்பவே என் ப்ளாக்கில இணைக்கப் போகிறேன்.

    ReplyDelete
  4. @கணேஷ் மன்னிக்கவும் லிங்க் கொடுக்க மறந்து விட்டேன். நன்றி கணேஷ்

    ReplyDelete
  5. சசி சார்... நீங்கள் சொன்னபடி சென்று என் தளத்தில் இணைத்து விட்டேன். முன்பு தமிழ்மணம் ஓட்டுப் பட்டை இணைக்கவும் நீங்கள்தான் உதவினீர்கள். மிக மிக மிக நன்றி.

    ReplyDelete
  6. உங்கள் பதிவு பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.நன்றி

    ReplyDelete
  7. மிக்க நன்றி நண்பரே..

    இணைத்துவிட்டேன்

    ReplyDelete
  8. பயனுள்ள ,தேவையான தகவல் நண்பா!

    ReplyDelete
  9. /\
    \ /
    / \
    தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  10. உபயோகமான தகவல் நண்பரே

    ReplyDelete
  11. google connect ல் உள்ளது போல் இதிலும் சேர்ந்துள்ள அனைவரையும் யார் யார் என்று பார்க்க இயலுமா நண்பரே ?

    ReplyDelete
  12. இது "Dynamic Views" முறையிலும் வருமா?

    ReplyDelete
  13. தகவலுக்கு நன்றிண்ணே

    ReplyDelete
  14. பயனுள்ள தகவல்.
    தமிழ்10-ல் ஓட்டு போட முடியவில்லை.

    ReplyDelete
  15. என் வலை பக்கத்தில் இனச்சுடேன்.

    ReplyDelete
  16. தகவலுக்கு நன்றி நண்பா... பயன்படுத்திக்கொள்கிறேன்...

    ReplyDelete
  17. நன்றி இணைசிட்டேன் மாப்ள!

    ReplyDelete
  18. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  19. நல்ல வசதிதான். என் வலைப்பூவிலும் இணைத்துக் கொண்டேன், நன்றி.

    ReplyDelete
  20. நன்றி மக்கா நானும் இனைச்சுட்டேன்...

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press