Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

WinX Video Converter Deluxe கட்டண மென்பொருள் முற்றிலும் இலவசமாக மதிப்பு $49.95

வீடியோ பைல்களை கன்வேர்ட் செய்ய பல மென்பொருட்கள் இலவச மென்பொருட்கள் இருந்தாலும் கட்டண மென்பொருட்களில் உள்ள தரமும், வசதிகளும் செயல்படும் வேகமும் இலவச மென்பொருட்களில் இருக்காது. ஆதலால் தான் இன்றும் கட்டண மென்பொருட்களை கிராக் செய்து பலரும் உபயோகிக்கின்றனர். அந்த வகையில் $49.95 மதிப்புள்ள WinX Video Converter Deluxe மென்பொருள் சிறப்பு சலுகையான அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக அந்த நிறுவனம் வழங்குகிறது. இந்த சலுகை Nov 6, 2011 வரை மட்டுமே ஆகவே அனைவரும் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இணைத்து கொள்ளுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். மென்பொருளுக்கான Licence Code அந்த தளத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த சீரியல் எண்ணை கொடுத்து மென்பொருளின் முழு பதிப்பையும் இலவசமாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். 


MKV, M2TS, MTS, AVCHD, H.264/MPEG-4 AVC, and regular video AVI, MPEG, MP4, WMV, MOV, FLV, RM, RMVB, WebM, Google TV, etc. போன்ற அனைத்து வைகையான வீடியோ பார்மட்களிலும் கன்வேர்ட் செய்ய ஏதுவாக உள்ளது.

DVD Burner மற்றும் Youtube Video Downloader போன்ற இதர பயனுள்ள வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது. Windows,Mac கணினி இயங்கு தளங்களுக்கு இந்த மென்பொருள் சப்போர்ட் செய்கிறது.

நவம்பர் 6 ஆம் தேதிவரை மட்டுமே இந்த மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய முடியும். 10 ஆம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்து விடவேண்டும்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய -WinX Video Converter Deluxe

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

18 comments :

  1. பயன் உள்ள மென்பொருள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சசி சார்!

    ReplyDelete
  2. பதிவிறக்கியாயிற்று.. ரொம்ப நன்றி சசி.

    NERO மாதிரி ஏதாவது இலவச மென்பொருட்கள் இருந்தால் கூறுங்களேன்!

    ReplyDelete
  3. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  4. நன்றி சகோ!!!! தொடரட்டும் உங்கள் சேவை...............

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  6. எனது வலையில் இன்று:

    மாவட்டங்களின் கதைகள் - தஞ்சாவூர் மாவட்டம் (Thanjavur)

    தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    ReplyDelete
  7. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு மென்பொருள் பதிவு.இது மாதிரி ஒரு 10 மென்பொருள் பதிவு போடுங்க சார்

    ReplyDelete
  8. தேவையான பதிவுதான் நண்பா
    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    த.ம 4

    ReplyDelete
  9. மிகவும் உபயோகமுள்ள மென்பொருள்
    பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா...

    ReplyDelete
  10. இந்த மென்பொருள் 15 நாள் உபயோகத்திற்கு மட்டுமே. இதை ஏன் எல்லோருக்கும் பரிந்துரை செய்கிறீர்கள்? இது 15 நாள் உபயோகத்துக்கு மட்டுமே என்று ஏன் உங்கள் பதிவில் குறிப்பிடவில்லை?

    இது மற்ற பதிவர்களை ஏமாற்றுவது என்பது போல இல்லையா?

    ReplyDelete
  11. பகிர்வுக்கு நன்றி சசி..

    ReplyDelete
  12. Useful software. thanks for your post.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press