Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்

பெரும்பாலும் ஆடியோ பைல்கள் MP3 வடிவிலேயே தற்போது அனைவராலும் உபயோகப் படுத்தப் படுகிறது. நம்மிடம் சில MP3 ஆடியோ பைல்கள் தரம் குறைந்து இருக்கும் அந்த வகை பைலை இயக்கும் போது சத்தம் குறைவாக கேட்பதுடன் கேட்பதற்கு ஸ்டீரியோ வசதி இன்றி (சற்று தொங்கலாக)  இருக்கும். பழைய சினிமா பாடல்களை கூட ஸ்டீரியோ இசையுடன் மாற்றி கேட்டு மகிழலாம். மற்றும் நமக்கு தேவையான மாற்றம் செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தாச்சு ஐபோன் 4, சலுகைகள் பற்றிய முழு விவரங்கள்

உலகம் முழுவதும் விற்பனையில் கலக்கிய ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்4 தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு வந்துள்ளது. சமீப காலமாக ஆப்பிள் நிறுவனம் இந்திய மார்கெட்டை விரும்புகிறது. உலகிலேயே இரண்டாவது பெரிய சந்தையை வைத்துள்ள இந்தியாவில் பொருட்களை விற்பனை செய்ய யார் தான் விரும்ப மாட்டார்கள். கண்டிப்பாக இந்த ஐபோன்4 வகை போன்கள் இந்தியாவிலும் விற்பனையில் சக்கை போடு போடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் ஆப்பிள் நிறுவனம் விற்பனையை தொடங்கி உள்ளது. இந்தியாவில் பிரபல நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஏர்செல் போன்ற நிறுவனங்கள் இந்த வகை போன்களை விற்பனை செய்கின்றன.

பழமையான தமிழ் இலக்கிய நூல்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடிமக்களால் உருவானது நம் தமிழ் மொழி.உலகிலேயே பழமையான மொழிகளில் நம் தமிழ்மொழியும் ஒன்று என்பதில் தமிழர்களாகிய நாம் பெருமை கொள்வோம்.  நம் தாய்மொழியில் வெளிவந்துள்ள இலக்கியங்களும், நூல்களும் மிகபழமை வாழ்ந்தவைகள். உதாரணமாக உலகத்தில் உள்ள பல்வேறு  மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூலான திருக்குறள் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது. திருக்குறள் மட்டுமின்றி நம் தாய்மொழியில் எவ்வளோவோ இலக்கிய  நூல்களும் வெளிவந்துள்ளன. இந்த நூல்கள் நம் தமிழ் பண்பாட்டின் கலாசாரத்தையும் பழக்க வழக்கங்களையும் நமக்கு எடுத்துரைக்கிறது. 

ஜிமெயிலில் புதிய பயனுள்ள சூப்பர் வசதி - People Widget

ஜிமெயில் இன்று உலகின் மூலை முடுக்குகளிலும் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு மெயில் சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுக படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது.  இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் ஜிமெயில் சேவை பாராட்டுக்குரியதே. சமீபத்தில் தான்  இந்த முறையில் மேலும் ஒரு பயனுள்ள வசதியை நமக்கு அறிமுக படுதிள்ளது இந்த ஜிமெயில் நிறுவனம்.

கணினியின் துப்புறவாளர் சிகிளீனர் போர்டபிள் வெர்சன் - CCleaner v3.07 portable

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க  நம்மில் பெரும்பாலானோர்  CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். உலகளவில் கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க அனைவரும் விரும்பி உபயோக படுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும்.இது  உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். இப்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர். 

இன்டர்நெட் வேகம் குறைவாக உள்ள கணினிகளுக்கு - Opera11.11 latest version

இணையம் என்னும் கடலில் நீந்துவதற்கு நமக்கு பயன்படுவது இணைய உலவிகளாகும். இந்த இணைய உலவிகளில் பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது IE,Chrome,Firefox போன்ற உலவிகளாகும். இதற்க்கு அடுத்ததாக அனைவராலும் விரும்பி உபயோகப்படுத்தப்படுவது Opera என்ற என்ற உலவியாகும். இந்த உலவியிலும் வசதிகள் மிக ஏராளம் குறிப்பாக இந்த பிரவுசரில் இணைய வேகம் மிகவும் பிரமாதமாக உள்ளது.  வேகம் குறைவான இணைய இணைப்பு வைத்து இருந்தாலும் இந்த உலவி மூலம் வேகமாக இணையத்தை பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் அருமையான ஐந்து விளையாட்டுக்கள்

பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். இந்த பேஸ்புக் தளத்தில் எண்ணற்ற வசதிகள் குவிந்துள்ளன. அதில் ஒன்று இந்த அப்ளிகேஷன்கள். இதன் மூலம் நாம் பேஸ்புக் தளத்தில் இல்லாத வசதிகளையும் உபயோகிக்கலாம் மற்றும் அனைவரையும் ரசிக்க வைக்கும் மிகச்சிறந்த விளையாட்டுக்களையும் இந்த அப்ளிகேஷன்கள் மூலம் நாம் பெறலாம்.  

தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது பலபேர் பலமுறையில் சொல்வார்கள். ஆனால் அமைதியான சூழலில் (அதிகாலை உகந்தது) இரு கால்களையும் மடக்கி உட்கார்ந்து இரு கண்களையும் மூடிய நிலையில் அமைதியாக நம்முடைய மனம் அலைபாய்வதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து இருப்பதே தியானம் என அழைக்கப்படுகிறது. இந்த தியானம் செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. அதில் சில குறிப்பிட்ட நன்மைகளை கீழே கொடுத்துள்ளேன். 

உபுண்டு/லினக்ஸ் கணினிகளுக்கு தேவையான சிறந்த 100 மென்பொருட்கள் டவுன்லோட் செய்ய

இயங்கு தளம் என்பது கணினியின் நாடித்துடிப்பாகும். இந்த இயங்கு தளங்கள் இருந்தாலே நாம் கணினியை இயக்க முடியும். இயங்கு தளங்களில் சிறந்து விளங்குவது விண்டோஸ் எனப்படும் இயங்கு தளமாகும். இந்த இயங்கு தளங்களின் வரிசையில் லினக்ஸ் இயங்கு தளமும் பெரும்பாலானவர்களால் உபயோகிக்க படுகிறது. லினக்ஸ் கணினிகளில் உபயோகிக்க சிறந்த 100 மென்பொருட்களின் பட்டியல் கீழே உள்ளது. இதில் உங்களுக்கு தேவையான டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். பெரும்பாலான மென்பொருட்கள் இலவசமாகும்.

கணினிக்கு அழகிய 500 எழுத்துருக்கள்(Fonts) ஒரே மென்பொருளில் இலவசமாக

கணினிக்கு இயங்குதளம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு முக்கியம் இந்த எழுத்துருக்கள். கணினியில் எழுத்துருக்கள் இல்லாமல் கணினி இருப்பதால் எந்த பயனும் இல்லை. அதனாலே இயங்கு தளம் நிறுவும் போதே சில குறிப்பிட்ட வகை எழுத்துருக்கள் கணினியில் நிரந்தரமாகவே இருக்கும். ஆனால் டீபால்டாக வரும் எழுத்துருக்கள் மிகவும் குறைவே மற்றும் அதில் போட்டோசாப் டிசைன் போன்றவைகள் செய்ய இந்த வகை பல அழகிய எழுத்துருக்கள் இருந்தால் தான் நாம் வடிவமைக்கும் டிசைன் அழகாக காணப்படும். வேர்ட் தொகுப்பில் ஏதாவது டிசைன் செய்தாலும் விதவிதமான பாண்ட்கள் இருந்தால் அழகாக காணப்படும்.

உங்கள் வலைப்பூ கூகுள் தேடலில் முதன்மை பெற- DMOZ Open Directory

பிளாக் வைத்திருக்கும் நாம் அனைவரும் விரும்புவது நம்முடைய பிளாக் கூகுள் தேடலில் வரவேண்டும் என்பது தான். கூகுள் தேடலில் நம் பிளாக் வந்தால் நம் பிளாக்கின் ட்ராபிக் கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக கூகுள் தேடலில் ஒருவர் நம் பிளாக்கிற்கு வந்தால் அது திரட்டிகளில் இருந்து 5 பேர் நம் தளத்திற்கு வருவதற்கு சமம். இதனால் தான் ஒரு சில தளங்கள் குறைந்த ட்ராபிக் பெற்றிருந்தாலும் அலெக்சா ரேங்கில் முன்னேறி காணப்படும். ஆகவே நாம் அனைவரும் நம் பிளாக்கை கூகுள் தேடலில் கொண்டு வருவதற்கு பல்வேறு நுணுக்கங்களை கையாள்கிறோம். அதில் ஒன்று இந்த DMOZ டைரக்டரியில் நம்முடைய பிளாக்கை இணைப்பது. அது மட்டுமல்லாது பிளாக்கின் கூகுள் பேஜ் ரேங்க் உயர்த்தலாம்.

கணினியில் டீபால்ட் பிரவுசரை எவ்வாறு மாற்றுவது - Chrome,Firefox,IE


இணையம் என்ற கடலில் நீந்த நாம் இந்த பிரவுசர்களின் உதவியை நாடுகிறோம். நம்மில் பெரும்பாலானவர்கள் உபயோகித்து கொண்டிருப்பது குரோம்,பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்ற இனைய பிரவுசர்களாகும். அனைத்து பிரவுசர்களிலும் ஒரு வசதி உள்ளது Make Default Browser என்பது. இந்த வசதியில் நமக்கு பிடித்த உலவியை தேர்வு செய்து விட்டால் நாம் இணையத்தில் இருந்து சேமிக்க படும் லிங்குகள் அனைத்தும் அந்த டீபால்ட் பிரவுசரில் ஓபன் ஆகும் படி தான் சேமிக்கப்படும்.

விண்டோஸ் கணினிகளுக்கு சிறந்த ஐந்து இலவச மீடியா பிளேயர்கள் புதிய பதிப்பு

மீடியோ ப்ளேயர்கள் மாற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நம் கணினியில் ஆடியோவும், வீடியோவையும் பார்த்து கேட்டு ரசிக்க உதவும் மென்பொருட்கள் மீடியா ப்ளேயர்கள் என அழைக்க படுகிறது. இணையத்தில் ஏராளமான மீடியா ப்ளேயர்கள் இலவசமாக கிடைக்கிறது. நாளுக்கு நாள் புதிய வசதிகளுடன் கூடிய மீடியா ப்ளேயர்களும் வந்து கொண்டு உள்ளன. இதில் உலகில் எல்லோராலும் உபயோகிக்க படும் மிக பிரபலமான சிறந்த ஐந்து மீடியா பிளேயர்களின் புதிய பதிப்புகளை கீழே கொடுத்துள்ளேன். இதில் சென்று தேவையானவர்கள் புதிய பதிப்பை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

Angry Birds Game-ல் அனைத்து லெவலையும் சுலபமாக Unlock செய்ய

நேற்று தான் இந்த விளையாட்டை எப்படி இலவசமாக நம் குரோம் உலவியில் விளையாடுவது என்று பதிவு போட்டு இருந்தேன். பார்க்காதவர்கள் இந்த லிங்கில்(உலகையே அசத்தி கொண்டிருக்கும் Angry Birds விளையாட்டு இலவசமாக) சென்று பார்த்து கொள்ளுங்கள். நேற்று ஆபிசில் வேலை அதிகமாக இல்லாததால் சரி நாமும் விளையாடுவோமா என்று விளையாடி கொண்டிருந்தேன். உண்மையில் சுவாரஸ்யமாக தான் போய் கொண்டு இருந்தது.  

கூகுள் தேடலில் வீடியோ Previews பார்க்கும் வசதி

கூகுள் இது இணையத்தின் களஞ்சியமாகும். கூகுளின் சேவைகள் சொல்லி மாளாது. இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுக படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது.  இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் கூகுளின் சேவை பாராட்டுக்குரியதே. இணையத்தில் நிறைய தேடியந்திரங்கள் இருந்தாலும் கூகுள் மற்றவைகளை விட தனிச்சிறப்பு பெற்றது. நாம் கேட்கும் தகவல்களை உடனுக்குடன் துல்லியமாக கொடுப்பதால் அனைவரும் இதனை விரும்பி பயன்படுத்துகிறோம். நாம் கூகுள் தேடலின் போது வீடியோக்களை Preview பார்க்கும் வசதி.

உலகையே அசத்தி கொண்டிருக்கும் Angry Birds விளையாட்டு இலவசமாக

கணினியில் நாம் எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருந்தாலும் அதில் இருந்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்க கணினியில் கேம்களை விளையாடுவது வழக்கம். இன்னும் வீட்ல இருக்கிற சுட்டிகளுக்கு கணினியில் கேம்கள் விளையாடுவது என்றால் இன்னும் கொள்ள பிரியம். ஒரு சில பேர் குறிப்பிட்ட ஒரு விளையாட்டுக்கு அடிமையாக மாறி விடுவார்கள் அந்த அளவிற்கு கணினியில் கேம்களை விளையாடி கொண்டு இருப்பார்.

கணினியின் இணைய வேகத்தை அறிந்து கொள்ள சிறந்த 25 தளங்கள்

நாம் இணையத்தில் உலாவரும் போது நம் கணினியின் வேகத்திற்கு ஏற்ப நமக்கு இணைய பக்கங்கள் திறக்கும். மற்றும் நாம் இணையத்தில் இருந்து எதை டவுன்லோட் செய்தாலும் அல்லது நாம் இணையத்தில் அப்லோட் செய்தாலோ அனைத்தும் நம் கணினியின் இணைய வேகத்தை பொறுத்தே செயல் படும் என்பதை அனைவரும் அறிந்ததே. ஆகவே நம் கணினியின் இணையவேகம் என்பதை கண்டறிய உதவும் தளங்கள் இணையத்தில் ஏராளம். அதில் சிறந்த 25 தளங்களை பற்றி கீழே காண்போம்.

பிளாக்கரில் தவறுதலாக டெலிட் செய்த வலைப்பூவை மீட்க -புதியவர்களுக்காக

இந்த பிளாக்கர் தளம் கடந்த இரண்டு நாட்களாக சரிவர இயங்காமல் இன்னைக்கு தான் வழக்கம் போல இயங்க ஆரம்பித்து இருக்கிறது. நம்முடைய எழுத்துக்களையும் சிந்தனைகளையும் உலகறிய செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பிளாக்கர் இணையதளம் நாம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். 

கணினியை கவனமாக பாதுகாக்க அவஸ்ட் இலவச ஆன்ட்டி வைரஸ் புதிய பதிப்பு- 6.0.1125

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் நம்முடைய கணினிக்கு ஆபத்தும் வளர்ந்து வருகிறது. தினம் தினம் புது புது வைரஸ்களும், மால்வேர்களும் உருவாகிக்கொண்டே இருக்கிறது.  
இதனை தடுக்க நாம் பல ஆன்டிவைரஸ்களை உபயோகபடுத்துகிறோம். இணையத்தில் ஏராளமான இலவச ஆன்ட்டி வைரஸ் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் உபயோகபடுத்த படுகிறது. இப்பொழுது இந்த ஆண்ட்டிவைரசில் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இதன் பதிப்பான 6.0.1000 இருந்து பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 6.0.1125 என்ற புதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சுலபமாக உங்கள் கணினியின் விவரங்களை அறிய

கணினி என்பது இப்பொழுது அனைவருக்கும் ஒரு இன்றியமையாத ஒரு சாதனமாக ஆகிவிட்டது சிறு பிள்ளைகள் என்றால் விளையாடவும், கல்லூரி மாணவர்கள் படிப்பு சம்பந்தமாகவும் மற்றும் பிடித்தவர்களுடன் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அரட்டை அடிக்கவும், பெரியவர்களுக்கு அலுவலக வேலைகளை சுலபமாக்குவதற்கு என்று எல்லோருக்கும் தற்பொழுது கணினி ஒரு முக்கிய பொருளாகி விட்டது. கணினி உபயோகிக்கும் பலருக்கு அந்த கணினியின் சில அடிப்படை விஷயங்கள் கூட தெரியாது என்பது உண்மையாகும்.  

ஆபாச பதிவு எழுதுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

அதிகாரவர்க்கம் மட்டுமே ஆட்கொண்டுள்ள நம் நாட்டில் நம் கருத்துக்களை அதிகாரமாக கூற கூட இங்கு வழியில்லை. அப்படியே நாம் கூறினாலும் குவாட்டரும் பிரியாணியும் கொடுத்தால் தான் நாம் பேசும் இடத்திலாவது உட்காரும் மனநிலமைக்கு நம் மக்கள் வந்துள்ளனர். இந்த நிலையில் நம் கருத்துக்களை எந்த வித தங்கு தடையின்றி குறிப்பாக எந்த மூலதனமும் செய்யாமல் வெளியிட உதவும் மிகப்பெரிய சேவையை இந்த பிளாக்கர் தளம் நமக்கு வழங்கி உள்ளது. ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பாமரன் கூட தன்னுடைய கருத்தை கூறினால் அதையும் படிக்க நான்கு பேர் இந்த இணையத்தில் உள்ளனர் என நினைப்பதில் சந்தோசமாகவே உள்ளது. ஆனால்  இந்த பிளாக்கர் வசதியை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா.

உங்கள் பழைய கணினியின் அனைத்து தகவல்களையும் புதிய கணினிக்கு சுலபமாக மாற்ற

கணினி என்பது மனிதனுக்கு ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப தினம் ஒரு தொழில்நுட்ப வசதி கணினி சம்பந்தமாக வெளிவருகிறது.  நம்முடைய பழைய கணினி பழுதாகினாலோ அல்லது வேறு காரணத்திற்க்காக புதிய கணினியை வாங்குகிறோம். அப்படி வாங்கும் போது நம்முடைய பழைய கணினியில் உள்ள தகவல்கள் மென்பொருட்கள் அனைத்தையும் அப்படியே நம்முடைய புதிய கணினிக்கு மாற்ற மிகுந்த சிரமப்படுவோம். கால நேரமும் அதிகமாகும். இந்த பிரச்சினையை தீர்த்து பழைய கணினியில் உள்ள அணைத்து தகவல்களையும் சுலபமாக புதிய கணினிக்கு மாற்ற இரு இலவச மென்பொருள் உள்ளது.

அனைவரையும் கவரும் VLC Media Player புதிய பதிப்பு - version 1.1.9

VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலமான மென்பொருளாகும். நம் விண்டோஸ் கணினியில் டீபால்ட்டாக விண்டோவ்ஸ் மீடியா பிளேயர் இன்ஸ்டால் செய்து இருக்கும் ஆனால் அதில் நிறைய வீடியோ பார்மட்டுகள் பார்க்க முடியாது. அதற்க்கு codec நிறுவ வேண்டும். இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோக படுத்துகிறோம். இதில் பெரும்பாலான பார்மட்டுகளில் வீடியோக்களையும் ஆடியோயோக்களையும் கண்டு ரசிக்கிறோம். இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.9 வந்துள்ளது. ஆகவே இதன் முந்தைய பதிப்பான (1.1.7 and 1.1.8) உபயோகிப்பவர்கள் இந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.  

ஜிமெயிலில் புதிய வசதி- 25000 முகவரிகள்(Contacts) வரை சேமிக்க

ஜிமெயில் இன்று உலகின் மூலை முடுக்குகளிலும் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு மெயில் சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுக படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது.  இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் ஜிமெயில் சேவை பாராட்டுக்குரியதே. சமீபத்தில் தான்  இந்த முறையில் மேலும் ஒரு பயனுள்ள வசதியை நமக்கு அறிமுக படுதிள்ளது.

பவர்பாய்ன்ட்(.ppt) பைல்களை வீடியோவாக கன்வெர்ட் செய்ய

கணினி துறையில் புகழ்பெற்று விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியீடு இந்த பவர்பாய்ன்ட் மென்பொருள். இந்த பவர்பாயின்டில் நாம் பல ஸ்லைடுகளை உருவாக்கி அதை மொத்தமாக ஓடவிட்டு பார்க்கும் போது அழகாக இருக்கும். இந்த பவர்பாயின்டில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் போன்ற வாழ்த்து செய்திகளை உருவாக்கி நம் நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்வோம். இப்படி உருவாக்கும் பவர்பாய்ன்ட் பைல்களை எவ்வாறு வீடியோவாக மாற்றுவது என காண்போம்.  வீடியோவாக மாற்றினால் அந்த பைலை சிடியில் காப்பி செய்து டிவியில் பார்க்கலாம் நம்முடைய மொபைல் போன்களில் பார்த்து மகிழலாம் யூடுப் போன்ற வீடியோ தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

14 வருடங்களுக்கான கூகுளின் அனைத்து லோகோவையும் ஒரே இடத்தில் காண

கூகுள் என்று சொன்னாலே அனைவருக்கும் தெரிந்து விடும் நாம் ஏதோ இணையத்தை பற்றி பேச போகிறோம் என்று அந்த அளவிற்கு உலகில் பெரும்பாலானவர்களால் உபயோக படுத்தப்படும் தேடியந்திரமாகும். இந்த தளம் 1996 ஆம் ஆண்டு Stanford பல்கலைகழக மாணவர்களான Larry Page மற்றும் Sergey Brin ஆகிய இருவர்களால் "Back Rub" என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட தேடியந்திரமாகும்.

ஜிமெயில் Contacts -களை உங்கள் நண்பர்களின் மெயிலுக்கு சுலபமாக அனுப்ப

This Guest post is posted by M. Anitha (B.Tech) Student.


தற்போது கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதில் குறிப்பாக செய்தி பரிமாற்றத்திற்கு மெயில்களை பயன்படுத்துவது அதிகரித்து கொண்டே போகிறது. கூகுள் வழங்கும் மெயில் நிறுவனமான ஜிமெயிலை பெரும்பாலனாவர்கள் உபயோகித்து கொண்டு இருக்கிறோம். இந்த ஜிமெயிலில் நம் கணக்கில் உள்ள தொடர்பு முகவரிகளை (contacts) எப்படி நம் நண்பர்களின் மெயில் முகவரிக்கு அனுப்புவது என கீழே காணலாம்.

கூகுள் தேடியந்திரத்தில் புதிய பயனுள்ள வசதி

இணையத்தில் கூகுள் தளத்தை பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இணையத்தில் கொட்டிகிடக்கும் கோடி தகவல்களில் நமக்கு தேவையானதை நொடிபொழுதில் தேடி நமக்கு கொடுக்கும் மிக சிறந்த பணியை இந்த தேடியந்திரங்கள் செய்கிறது. அதிலும் கூகுளில் செயல்பாடு பிரம்மிக்க வைக்கிறது. ஒருவேளை இந்த தேடியந்திரங்கள் இல்லை என்றால் நம்முடையை நிலைமையை யோசித்து பாருங்கள்.  கூகுள் தேடியந்திரம் அடிக்கடி ஏதாவது ஒரு புதிய வசதிகளை வாசகர்களுக்கு கொடுத்து கொண்டே இருப்பார்கள். தற்போதும் ஒரு புதிய வசதியை நமக்கு கொடுத்துள்ளனர். 

இனி கூகுள் தேடியந்திரத்தில் முடிவுகளில்என்ற பட்டன் வரும். கூகுளில் நமக்கு கிடைக்கும் முடிவு பயனுள்ளதாக இருந்தால் அதற்க்கு நேரே உள்ள இந்த பட்டனை க்ளிக் செய்து ஓட்டு போட்டு விட்டால் அடுத்தவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.  கூகுள் இனி ஓட்டுக்களை வைத்தே பதிவுகளை முன்னிலை படுத்தும். ஆகவே மற்ற தேவையில்லாத தளங்கள் கூகுளில் வருவது முற்றிலும் தடுக்கப்படும்.

பிளாக்கரில் கருத்து பெட்டியை (Comment Form) ஒரே நிமிடத்தில் அழகாக மாற்ற


நம்முடைய எழுத்துக்களையும் சிந்தனைகளையும் உலகறிய செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பிளாக்கர் இணையதளம் நாம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். இந்த பிளாக்கர் தளம் இருப்பதாலே நம்மால் ஒருவரின் நிறைகுறைகளை நடுநிலைமையாக சுட்டி காட்ட முடிகிறது.  இதன்மூலம் நாம் உருவாக்கி இருக்கும் பிளாக்கிற்கு வரும் வாசகர்கள் பதிவை பற்றி தங்களின் கருத்துக்களை பதிவு செய்ய கருத்து பெட்டியை பயன்படுத்துகின்றனர். பிளாக்கரில் இந்த கருத்து பெட்டி மிகவும் சிம்பிளாக காணப்படும். அதை எப்படி அழகாக நம் விருப்படி மாற்றுவது என காணலாம்.

அனைத்து விண்டோஸ் கணினிகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்

கணினி உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர் விண்டோஸ் இயங்கு தளத்தையே உபயோகித்து கொண்டிருக்கிறோம். இந்த விண்டோஸ் இயங்கு தளங்களில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்கும் வகையில்  மிகவும் பயனுள்ள மென்பொருட்களை பல்வேறு தலைப்புகளில் சிறந்த மென்பொருட்களின் பட்டியலை கீழே கொடுத்து இருக்கிறேன். இந்த மென்பொருட்கள் அனைத்தும்  மிகவும் பயனுள்ள இலவச மென்பொருட்களாகும். ஒவ்வொரு தலைப்பிலும் சிறந்த உங்களை கவர்ந்த மென்பொருட்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். 

பேஸ்புக்கில் நண்பர்களின் புகைப்படங்களை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் டவுன்லோட் செய்ய

பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். இந்த பேஸ்புக் தளம் மூலம் நம் நண்பர்களின் வட்டம் பெருகிக்கொண்டே போகிறது. நண்பர்கள் அவர்கள் கணக்கில் அவர்களுக்கு பிடித்தமான போட்டோக்களை போட்டு இருப்பார்கள். அந்த போட்டோக்களை காணவேண்டும் என்றால் ஒவ்வொரு கணக்கில் சென்று பார்க்க வேண்டும்.   உங்கள் நண்பர்கள் லிஸ்டில் ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவரின் கணக்கிற்கும் சென்று பார்க்க வேண்டும். இது நடக்கிற காரியம் இல்லை. ஆகவே உங்கள் பேஸ்புக் நண்பர்களின் ஒட்டுமொத்த புகைப்படங்களை எப்படி ஒரே இடத்தில டவுன்லோட் செய்வது என காண்போம்.

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press